Tamil Dictionary 🔍

புரைத்தல்

puraithal


குற்றப்படுதல் ; தப்புதல் ; பெருமையாதல் ; மறைவு வெளிப்படுதல் ; இசைநழுவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமையாதல். புரைக்கும் பொழிற்பூம்புகலி (தேவா, 73, 11). To be great; குற்றப்படுதல். 1. To be defective; தப்புதல். உணரவல்லார்க்குப் புரைத்தெங்கும் போகான் (திருமந். 1774). 2. To escape; ஒரு தானத்தே பாட ஒருதானத்தே இசை நழுவுதல். (திருவாலவா. 57, 26.) 3. (Mus.) To slip into one note when trying another; மறைவு வெளிப்படுதல். (W.) 4. To come out, as a secret; அபசுரவகை. (திருவாலவா. 57, 14, அரும். இசைமரபு.) A defective note in singing;

Tamil Lexicon


purai-
11 v. intr.
To be great;
பெருமையாதல். புரைக்கும் பொழிற்பூம்புகலி (தேவா, 73, 11).

purai-
11 V. intr. புரை.
1. To be defective;
குற்றப்படுதல்.

2. To escape;
தப்புதல். உணரவல்லார்க்குப் புரைத்தெங்கும் போகான் (திருமந். 1774).

3. (Mus.) To slip into one note when trying another;
ஒரு தானத்தே பாட ஒருதானத்தே இசை நழுவுதல். (திருவாலவா. 57, 26.)

4. To come out, as a secret;
மறைவு வெளிப்படுதல். (W.)

puraittal
v. intr. புரை+. (Mus.)
A defective note in singing;
அபசுரவகை. (திருவாலவா. 57, 14, அரும். இசைமரபு.)

DSAL


புரைத்தல் - ஒப்புமை - Similar