Tamil Dictionary 🔍

கரைத்தல்

karaithal


உருக்குதல் , கரையச்செய்தல் , எழுத்திலாவோசை ; அழைத்தல் ; அழித்தல் ; நிமிண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரையச்செய்தல். 1. To dissolve in water; நிமிண்டுதல். உபாத்தியாயர் கன்னத்தைப் பிடித்துக் கரைத்தார். 4. To pinch, squeeze so as to cause pain; அழித்தல். உள்குவார் வினையைக் கரைக்கும் (தேவா. 10,40). 3. To extirpate; உருக்குதல். 2. To melt, as metal; to liquify; அழைத்தல். உழையரிற் பலரைக் கரைத்து (கந்தபு. குமாரபுரி. 66). To call, summon;

Tamil Lexicon


, ''v. noun.'' Indistinct or inarticulate sound, a buzzing, எழுத்தில் லாவோசை. 2. Sound, சொல்லாலெழுமொலி.

Miron Winslow


karai-
11 v. tr. Caus. of கரை1-.
1. To dissolve in water;
கரையச்செய்தல்.

2. To melt, as metal; to liquify;
உருக்குதல்.

3. To extirpate;
அழித்தல். உள்குவார் வினையைக் கரைக்கும் (தேவா. 10,40).

4. To pinch, squeeze so as to cause pain;
நிமிண்டுதல். உபாத்தியாயர் கன்னத்தைப் பிடித்துக் கரைத்தார்.

karai-
11 v. tr.[K. kare.]
To call, summon;
அழைத்தல். உழையரிற் பலரைக் கரைத்து (கந்தபு. குமாரபுரி. 66).

DSAL


கரைத்தல் - ஒப்புமை - Similar