குருத்தடைத்தல்
kuruthataithal
நெல் முதலிய பயிர்கள் குருத்து விடாதிருத்தல் ; கதிர் பொதிநிரம்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கதிர்பொதி நிரம்புதல். Loc. 2. To be big with sprouts; நெல்ழதலிய பயிர்கள் குருத்துத் விடாதிருத்தல். (W.) 1. To be stanted, as grain, putting forth no new leaves;
Tamil Lexicon
kuruttaṭai-,
v. intr. குருதது+அடை2-.
1. To be stanted, as grain, putting forth no new leaves;
நெல்ழதலிய பயிர்கள் குருத்துத் விடாதிருத்தல். (W.)
2. To be big with sprouts;
கதிர்பொதி நிரம்புதல். Loc.
DSAL