குறித்தழைத்தல்
kurithalaithal
கூட்டத்திலுள்ள ஒருவனைக் குறிப்பிட்டழைத்தல் ; பாதுகாக்கும்படி அழைத்தல் : தேவதையைத் தோன்றும்படி அழைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரத்தியகக்ஷமாகும்படி தேவதையைப் பேராலழைத்தல். (W.) 3. To invoke a deity by name to appear; பாதுகாக்கும்படி அழைத்தல். (W.) 2. To call or beckon one out of an assembly; கூட்டத்திலுள்ள ஒருவனைக் குறிப்பிட்டழைத்தல். 1. To call or beckon one out of an assmbly;
Tamil Lexicon
kuṟittaḻai-,
v. tr. id. + அழை-.
1. To call or beckon one out of an assmbly;
கூட்டத்திலுள்ள ஒருவனைக் குறிப்பிட்டழைத்தல்.
2. To call or beckon one out of an assembly;
பாதுகாக்கும்படி அழைத்தல். (W.)
3. To invoke a deity by name to appear;
பிரத்தியகக்ஷமாகும்படி தேவதையைப் பேராலழைத்தல். (W.)
DSAL