கருத்தொட்டுதல்
karuthottuthal
பொருள் காணுதல் ; தொக்கு நின்ற சொல்லை விரித்துப் பொருள்காணுதல் ; பிறர் பாடத்தில் தன் கருத்தை ஒட்டுதல் ; மனத்தை ஒருமுகப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனத்தை ஒருமுகப்படுத்தல். 4. To concentrate the mind; பிறர் பாடத்தில் தன்கருத்தை ஒட்டுதல். 3. To read one's own meaning in a passage and to distort the idea intended by the author; தொக்கு நின்றசொல்லை விரித்துப் பொருள்காணுதல். 2. To interpret a passage after supplying the word or words understood; பொருள் காணுதல். 1. To construe a difficult passage, put a construction on a passage;
Tamil Lexicon
யோசித்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
karuttoṭṭu-
v. intr.id.+ஒட்டு-. (W.)
1. To construe a difficult passage, put a construction on a passage;
பொருள் காணுதல்.
2. To interpret a passage after supplying the word or words understood;
தொக்கு நின்றசொல்லை விரித்துப் பொருள்காணுதல்.
3. To read one's own meaning in a passage and to distort the idea intended by the author;
பிறர் பாடத்தில் தன்கருத்தை ஒட்டுதல்.
4. To concentrate the mind;
மனத்தை ஒருமுகப்படுத்தல்.
DSAL