Tamil Dictionary 🔍

கருத்தெடுத்தல்

karutheduthal


சூழ்ச்சி செய்தல் ; உட்கருத்தறிதல் , உள்ளவுண்மையை உணர்ந்தறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உட்கருத்தறிதல். 2. To find out the purport of a passage; சூழ்ச்சி செய்தல். 1. To plan a project;

Tamil Lexicon


karutteṭu-
v. intr. id.+எடு-. (W.)
1. To plan a project;
சூழ்ச்சி செய்தல்.

2. To find out the purport of a passage;
உட்கருத்தறிதல்.

DSAL


கருத்தெடுத்தல் - ஒப்புமை - Similar