Tamil Dictionary 🔍

கருத்தரித்தல்

karutharithal


கருத்தங்கல் , சினையாதல் , சூல்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூல்கொள்ளுதல். To be gravid, to conceive;

Tamil Lexicon


karu-t-tari-
v. intr. & tr கரு3+.
To be gravid, to conceive;
சூல்கொள்ளுதல்.

DSAL


கருத்தரித்தல் - ஒப்புமை - Similar