Tamil Dictionary 🔍

எழுத்தடைத்தல்

yeluthataithal


எழுத்துகளை அறைவகுத்து அடைத்தல் ; மந்திரங்களின் எழுத்துகளை அவ்வவற்றிற்குரிய சக்கரங்களின் அறைக்குள் பொருத்தி எழுதுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்திரங்களின் எழுத்துக்களை அவ்வவற்றிற்குரிய சக்கரங்களி னறைக்குட்பொருத்த எழுதுதல். To enclose the letters of a mantra or stanza within a diagram;

Tamil Lexicon


eḻuttaṭai-
v. intr. எழுத்து+அடை2-.
To enclose the letters of a mantra or stanza within a diagram;
மந்திரங்களின் எழுத்துக்களை அவ்வவற்றிற்குரிய சக்கரங்களி னறைக்குட்பொருத்த எழுதுதல்.

DSAL


எழுத்தடைத்தல் - ஒப்புமை - Similar