Tamil Dictionary 🔍

கந்தடைத்தல்

kandhataithal


களத்தைச் சுற்றி வைக்கோலால் வேலி கட்டுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களத்தைச் சுற்றி வைக்கோலால் வேலிகட்டுதல். (W.) To form an enclosure with straw around the threshing floor;

Tamil Lexicon


kantaṭai-
v. intr. id. +.
To form an enclosure with straw around the threshing floor;
களத்தைச் சுற்றி வைக்கோலால் வேலிகட்டுதல். (W.)

DSAL


கந்தடைத்தல் - ஒப்புமை - Similar