குறுதல்
kuruthal
பறித்தல் ; மேலிழுத்து வாங்குதல் ; நெல் முதலியன குற்றுதல் ; நீக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெல் முதலியன குற்றுதல். வெதிர்நெற் குறுவாம் (கலித். 42). 4. To pound in a mortar, husk; பறித்தல். பூக்குற் றெய்திய புனலணி யூரன் (ஐங்குறு 23). 1. To pluck; மேலிழுத்துவாங்குதல். கயிறு குறு முகவை (பதிற்றுப். 22, 14). 2. To pull up; ஒழித்தல். இச்சைமற் றாச்சிறரயங்குற்றோன் (ஞானா. 61, 19). 3. To abandon, leave off, give up;
Tamil Lexicon
, [kuṟutl] ''v. noun. [this word is little used excepting in the subjective and parti ciples.]'' Cutting off-as in reaping, corp ping, plucking, &c., தறித்தல். 2. Beating, bruising, pounding, குத்தல். ''(p.) obsol.'' கோலாற்கடாஅய்க்குறினும். Though we drive and beat with a rod. (நாலடி.) குற்றபாகுகொழிப்பவர். Those who cull the plucked betel-nuts. (இராமா.)
Miron Winslow
kuṟu-,
6. v. tr.
1. To pluck;
பறித்தல். பூக்குற் றெய்திய புனலணி யூரன் (ஐங்குறு 23).
2. To pull up;
மேலிழுத்துவாங்குதல். கயிறு குறு முகவை (பதிற்றுப். 22, 14).
3. To abandon, leave off, give up;
ஒழித்தல். இச்சைமற் றாச்சிறரயங்குற்றோன் (ஞானா. 61, 19).
4. To pound in a mortar, husk;
நெல் முதலியன குற்றுதல். வெதிர்நெற் குறுவாம் (கலித். 42).
DSAL