குன்றல்
kunral
குறைதல் ; கெடுதல் விகாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைகை. 1. Diminishing, decreasing; கெடுதல்விகாரம். மெய்பிறிதாதன் மிகுதல் குன்றலென்று (தொல். எழுத். 109). 2. (Gram.) Elision, omission;
Tamil Lexicon
தோண்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
kuṉṟal,
n. குன்று-.
1. Diminishing, decreasing;
குறைகை.
2. (Gram.) Elision, omission;
கெடுதல்விகாரம். மெய்பிறிதாதன் மிகுதல் குன்றலென்று (தொல். எழுத். 109).
DSAL