Tamil Dictionary 🔍

கனித்தல்

kanithal


கனிவாதல் , இளகச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளகச்செய்தல். அனங்கனைக் கனிக்கு நீராள் (சீவக. 607). To melt, soften;

Tamil Lexicon


kaṉi-
11 v. tr. Caus. of கனி1-.
To melt, soften;
இளகச்செய்தல். அனங்கனைக் கனிக்கு நீராள் (சீவக. 607).

DSAL


கனித்தல் - ஒப்புமை - Similar