நுதித்தல்
nuthithal
அடைசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடைசுதல். நுதிமயிர்த் துகிற் குப்பாயம் (சீவக. 819). To cover with, as a garment lining;
Tamil Lexicon
nuti-,
11 v. tr. pern. நுதி.
To cover with, as a garment lining;
அடைசுதல். நுதிமயிர்த் துகிற் குப்பாயம் (சீவக. 819).
DSAL