குடிபுகுதல்
kutipukuthal
வேறு வீட்டில் வாழச்செய்தல் ; புது வீட்டிற் குடிபோதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புதுக்குடிசேர்தல். தாமரை துறந்து குடிபுக்காளென (கம்பரா. வரைக். 12). 2. To immigrate, settle and coloize, seek a fresh refuge; வேறுவீட்டிற்கு வசிக்கச் செல்லுதல். 1. To occupy a new home; கிருகப்பிரவேசஞ் செய்தல். 3. To occupy a newly built house with appropriate ceremonies to do house warming;
Tamil Lexicon
kuṭi-puku-,
v. intr. id +.
1. To occupy a new home;
வேறுவீட்டிற்கு வசிக்கச் செல்லுதல்.
2. To immigrate, settle and coloize, seek a fresh refuge;
புதுக்குடிசேர்தல். தாமரை துறந்து குடிபுக்காளென (கம்பரா. வரைக். 12).
3. To occupy a newly built house with appropriate ceremonies to do house warming;
கிருகப்பிரவேசஞ் செய்தல்.
DSAL