குடிகெடுதல்
kutikeduthal
குடும்பம் அடியோடு அழிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடும்பம் அடியொடு அழிதல். குடிகெடினு நள்ளே னினதடியாரொடல்லால் (திருவாச. 5, 2). To be utterly ruined, as a family;
Tamil Lexicon
, ''v. noun.'' Being ruined, undone or destroyed.
Miron Winslow
kuṭi-keṭu-,
v. intr. குடி4+.
To be utterly ruined, as a family;
குடும்பம் அடியொடு அழிதல். குடிகெடினு நள்ளே னினதடியாரொடல்லால் (திருவாச. 5, 2).
DSAL