கைபுகுதல்
kaipukuthal
வசப்படுதல் ; ஒருவன் பேரிலிருந்த பத்திரம் பிறன் ஒருவனுக்கு மாறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசப்படுதல். திருமந்திரங் கைபுகுந்தவாறே ஈசுவரன் கைபுகுரும் (ஸ்ரீவசன. 97). 1. To come within one's reach or grasp; ஒருவன்பேரிலிருந்த பத்திரம் பிறனொருவன்பேருக்கு மாறுதல். இது கைபுகுந்த பத்திரம். Loc. 2. To be assigned, to be made over, as a document;
Tamil Lexicon
kai-puku-,
v. intr. கை5+.
1. To come within one's reach or grasp;
வசப்படுதல். திருமந்திரங் கைபுகுந்தவாறே ஈசுவரன் கைபுகுரும் (ஸ்ரீவசன. 97).
2. To be assigned, to be made over, as a document;
ஒருவன்பேரிலிருந்த பத்திரம் பிறனொருவன்பேருக்கு மாறுதல். இது கைபுகுந்த பத்திரம். Loc.
DSAL