Tamil Dictionary 🔍

கோட்புகுதல்

koatpukuthal


மரம் முதலியன பயன்கொள்ளும் பருவத்தனவாசல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரமுதலியன பயன்கொள்ளும் பருவத்ததாதல். கோட்புகாத கன்னிக்கமுகு (சீவக. 169, உரை). கோட்புகுகையாவது பாலசூதாதிகள் அபிநவமாகப் பலவத்துக்களாகை (ஈடு, 5, 10, 3). To mature, as trees; to enter on the first bearing stage;

Tamil Lexicon


kōṭ-puku-,
v. intr. கோள்+.
To mature, as trees; to enter on the first bearing stage;
மரமுதலியன பயன்கொள்ளும் பருவத்ததாதல். கோட்புகாத கன்னிக்கமுகு (சீவக. 169, உரை). கோட்புகுகையாவது பாலசூதாதிகள் அபிநவமாகப் பலவத்துக்களாகை (ஈடு, 5, 10, 3).

DSAL


கோட்புகுதல் - ஒப்புமை - Similar