Tamil Dictionary 🔍

குனுகுதல்

kunukuthal


கொஞ்சிப் பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See குனகு-. (W.)

Tamil Lexicon


v. n. speaking with an affected whine, சிணுங்குதல்; prattling sweetly, கொஞ்சுதல், பிள்ளை குணுகிக் குணுகியழுகிறது, the child cries whiningly.

J.P. Fabricius Dictionary


, [kuṉukutl] ''v. noun. [local.]'' Speaking with an affected whine, சிணுங்கிப்பேசல்.

Miron Winslow


kuṉuku-,
5. v. intr.
See குனகு-. (W.)
.

DSAL


குனுகுதல் - ஒப்புமை - Similar