Tamil Dictionary 🔍

குடிபோதல்

kutipoathal


இருக்கும் வீட்டைவிட்டு வெளியேறுதல் ; வேறுவீட்டில் குடிபுகுதல் ; புதுவீடு குடிபோதல் ; பண்டங் கரைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருப்பீடத்தைவிட்டு வெளியேறுதல். ஆவிகுடிபோன வவ்வடிவும் (சிலப். 20, வெண்பா.). 3. To quit, give up, abandon, as a house; . 2. See குடிபுகு, 3. வேறு வீட்டிற்கு வசிக்கச்செல்லுதல். 1. To remove oneself to a new home; காற்றுகவேனும் ஆவியாகவேனும் பண்டங்கரைதல். (W.) 5. To evaporate, escape, as essential oil, camphor; வலசைபோதல். 4. To emigrate, flee from home;

Tamil Lexicon


kuṭi-pō-,
v. intr. id. +.
1. To remove oneself to a new home;
வேறு வீட்டிற்கு வசிக்கச்செல்லுதல்.

2. See குடிபுகு, 3.
.

3. To quit, give up, abandon, as a house;
இருப்பீடத்தைவிட்டு வெளியேறுதல். ஆவிகுடிபோன வவ்வடிவும் (சிலப். 20, வெண்பா.).

4. To emigrate, flee from home;
வலசைபோதல்.

5. To evaporate, escape, as essential oil, camphor;
காற்றுகவேனும் ஆவியாகவேனும் பண்டங்கரைதல். (W.)

DSAL


குடிபோதல் - ஒப்புமை - Similar