குறுகுதல்
kurukuthal
குள்ளமாதல் ; சிறுகுதல் ; மாத்திரை குறைதல் ; அணுகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுகுதல். உரைகுருக நிமிர்கீர்த்தி (கம்பரா. குலமுறை. 4). 2. To shrink, contract; to be reduced; to decrease, diminish, decline; குள்ளமாதல். குறுகுகுறுகென விருத்தி (கந்தபு. திருக்குற்றாலப். 15). 1. To grow short, stumpy, dwarfish; அணுகுதல். இளங்கோவேந்தனிருப்பிடங் குறுகி (மணி. 18, 42). 4. To approach, draw near; மாத்திரை குறைதல். இடைப்படிற் குறுகு மிடனுமாருண்டே (தொல். எழுத். 37)--tr. 3. (Gram.) To be shortened, as a long vowel;
Tamil Lexicon
kuṟuku-,
5.v. [T. kuruca, M. kuṟuku.] intr.
1. To grow short, stumpy, dwarfish;
குள்ளமாதல். குறுகுகுறுகென விருத்தி (கந்தபு. திருக்குற்றாலப். 15).
2. To shrink, contract; to be reduced; to decrease, diminish, decline;
சிறுகுதல். உரைகுருக நிமிர்கீர்த்தி (கம்பரா. குலமுறை. 4).
3. (Gram.) To be shortened, as a long vowel;
மாத்திரை குறைதல். இடைப்படிற் குறுகு மிடனுமாருண்டே (தொல். எழுத். 37)--tr.
4. To approach, draw near;
அணுகுதல். இளங்கோவேந்தனிருப்பிடங் குறுகி (மணி. 18, 42).
DSAL