Tamil Dictionary 🔍

கீழறுதல்

keelaruthal


படைகளின் மனப்போக்குப் பகைவரால் வேறுபடுத்தப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேனைகளின்மனப்போக்குப் பகைவரால் பேதிக்கப்படுதல். (சிலப். 4, 10, அரும்.) To be undermined, to become disaffected, to become treacherous, as an army corrupted by foes;

Tamil Lexicon


kīḻ-aṟu-,
v. intr. id.+.
To be undermined, to become disaffected, to become treacherous, as an army corrupted by foes;
சேனைகளின்மனப்போக்குப் பகைவரால் பேதிக்கப்படுதல். (சிலப். 4, 10, அரும்.)

DSAL


கீழறுதல் - ஒப்புமை - Similar