Tamil Dictionary 🔍

கழறுதல்

kalaruthal


இடித்தல் ; சூளுரைத்தல் ; உறுதி சொல்லுதல் ; சினத்தல் ; அவமதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடித்தல். கமஞ்சூல் ... கடுஞ்சிலை கழறி (பதிற்றுப். 81,4). 1. To thunder; பிரதிஞ்ஞை செய்தல். கொல்வோ மென்றாங் கவரவர் கழறிப்பேசி திருவாலவா. 36,17). 2. To make solemn declaration, bind oneself by a vow; சொல்லுதல். சிலர்கழறிச் சோர்வார் (பாகவ. 1,4,35). 1. To say, declare, tell; கோபித்தல். கடிந்தது மிலையாய்நீ கழறிய வந்ததை (கலித். 76, 13). 2. To be angry with; அவமதித்தல். கற்றவர் தம்மையுங் கழறநோக்குமே (சூளா. முத். 16). 3. To abuse, dishonour; உறுதிசொல்லுதல். கல்லென்று தந்தை கழற (நாலடி, 253).-tr. 3. To urge, exhort, charge earnestly;

Tamil Lexicon


kaḻaṟu-
5 v. intr.
1. To thunder;
இடித்தல். கமஞ்சூல் ... கடுஞ்சிலை கழறி (பதிற்றுப். 81,4).

2. To make solemn declaration, bind oneself by a vow;
பிரதிஞ்ஞை செய்தல். கொல்வோ மென்றாங் கவரவர் கழறிப்பேசி திருவாலவா. 36,17).

3. To urge, exhort, charge earnestly;
உறுதிசொல்லுதல். கல்லென்று தந்தை கழற (நாலடி, 253).-tr.

1. To say, declare, tell;
சொல்லுதல். சிலர்கழறிச் சோர்வார் (பாகவ. 1,4,35).

2. To be angry with;
கோபித்தல். கடிந்தது மிலையாய்நீ கழறிய வந்ததை (கலித். 76, 13).

3. To abuse, dishonour;
அவமதித்தல். கற்றவர் தம்மையுங் கழறநோக்குமே (சூளா. முத். 16).

DSAL


கழறுதல் - ஒப்புமை - Similar