கீழ்ழுதல்
keelluthal
பறியுண்ணுதல். மரங்கள் வேரொடுங் கீழ்ந்தென (சூளா. சீய. 144). 7. To be uprooted, dislocated; கோடுகிழித்தல். (W.) 6. To draw, as a line, a diagram; மீறுதல். தாய்வார்த்தை கீழாத வாண்மை (விநாயகபு. 21, 19).--intr. 5. To break, as a promise; to transgress, as a command; தோண்டுதல். வேரொடுங் கீழ்ந்து வௌவி (சீவக. 2727). 4. To dig; சிதைத்தல். கிழமையைக் கீழ்ந்திட நட்பு (குறள், 801). 3. To destroy, demolish; கிழித்தல். பழம் விழுந்து . . . பஃறாமரை கீழும் (திருக்கோ. 249). 1. To rend, tear; பீளத்தல். உறுகால் வரைகீழ்ந்தென (சீவக. 1157). 2. To rive, split, cleave;
Tamil Lexicon
kīḻ-,
4. v. cf. கீள்-. [K. kīḻ.] tr.
1. To rend, tear;
கிழித்தல். பழம் விழுந்து . . . பஃறாமரை கீழும் (திருக்கோ. 249).
2. To rive, split, cleave;
பீளத்தல். உறுகால் வரைகீழ்ந்தென (சீவக. 1157).
3. To destroy, demolish;
சிதைத்தல். கிழமையைக் கீழ்ந்திட நட்பு (குறள், 801).
4. To dig;
தோண்டுதல். வேரொடுங் கீழ்ந்து வௌவி (சீவக. 2727).
5. To break, as a promise; to transgress, as a command;
மீறுதல். தாய்வார்த்தை கீழாத வாண்மை (விநாயகபு. 21, 19).--intr.
6. To draw, as a line, a diagram;
கோடுகிழித்தல். (W.)
7. To be uprooted, dislocated;
பறியுண்ணுதல். மரங்கள் வேரொடுங் கீழ்ந்தென (சூளா. சீய. 144).
DSAL