Tamil Dictionary 🔍

கீழிடுதல்

keeliduthal


தாழ்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்த்துதல். தன்னை நிலைகலக்கிக் கீழிடுவானும் (நாலடி, 248). To degrade;

Tamil Lexicon


kīḻ-iṭu-,
v. tr. id. +.
To degrade;
தாழ்த்துதல். தன்னை நிலைகலக்கிக் கீழிடுவானும் (நாலடி, 248).

DSAL


கீழிடுதல் - ஒப்புமை - Similar