Tamil Dictionary 🔍

காறுதல்

kaaruthal


காறற் சுவையாதல் ; கோழையை மிடற்றிலிருந்து கொணர முயலுதல் ; வயிரங் கொள்ளல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கறுத்தல். காறு கண்டத்தர் (தேவாஇ 1088, 3). 3. To be blackened; வைரங்கொள்ளுதல். காறின வுள்ள நோவ (கம்பரா. இராவணன்கள. 20). 4. To harbour revenge; காறற்சுவையாதல். 1. To taste bitter, musty or rancid, as stale food; கோழையை மிடற்றினின்று கொணர முயலுதல். 2. To hawk, bring up phlegm;

Tamil Lexicon


kāṟu-,
5 v. intr. [K. M. kāṟu.]
1. To taste bitter, musty or rancid, as stale food;
காறற்சுவையாதல்.

2. To hawk, bring up phlegm;
கோழையை மிடற்றினின்று கொணர முயலுதல்.

3. To be blackened;
கறுத்தல். காறு கண்டத்தர் (தேவாஇ 1088, 3).

4. To harbour revenge;
வைரங்கொள்ளுதல். காறின வுள்ள நோவ (கம்பரா. இராவணன்கள. 20).

DSAL


காறுதல் - ஒப்புமை - Similar