கூறுதல்
kooruthal
சொல்லுதல் ; விலைகூறுதல் ; விளக்கிச் சொல்லுதல் ; கூறு சொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொல்லுதல். கூறிய முறையின் (தொல். சொல். 70). 1. To spleak, say, declare, assert; பிரசித்தஞ்செய்தல். (W.) 3. To cry aloud, promulgate, proclaim; கூறுசெய்தல். இது பண்டாரங் கூறுமாறு கூறிற்று (குறள், 386, மணக்.). To divided; விலைகூறுதல். (பிங்.) 2. To cry out the price, as an auctioneer;
Tamil Lexicon
kūṟu-,
5 v. tr. [M. kūṟu.]
1. To spleak, say, declare, assert;
சொல்லுதல். கூறிய முறையின் (தொல். சொல். 70).
2. To cry out the price, as an auctioneer;
விலைகூறுதல். (பிங்.)
3. To cry aloud, promulgate, proclaim;
பிரசித்தஞ்செய்தல். (W.)
kūṟu-
5 v. tr. id.
To divided;
கூறுசெய்தல். இது பண்டாரங் கூறுமாறு கூறிற்று (குறள், 386, மணக்.).
DSAL