கிண்ணுதல்
kinnuthal
நிரம்ப வுண்ணுதல். கிச்சடியாம் வைச்சடிச்சுக் கிண்ணுவனாம் (பஞ்ச. திருமுக. 1877). 2. To eat to the full; போதல். கேரளத்தை நோக்கி வைச்சுக் கிண்ணினனே (பஞ்ச. திருமுக. 1530). 1. To go;
Tamil Lexicon
kiṇṇu-
5 v. intr.
1. To go;
போதல். கேரளத்தை நோக்கி வைச்சுக் கிண்ணினனே (பஞ்ச. திருமுக. 1530).
2. To eat to the full;
நிரம்ப வுண்ணுதல். கிச்சடியாம் வைச்சடிச்சுக் கிண்ணுவனாம் (பஞ்ச. திருமுக. 1877).
DSAL