கண்ணறுதல்
kannaruthal
கண்ணோட்டம் இல்லாமை , அருளில்லாமற் போதல் ; நட்புக் குலைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணோட்டமறுதல். கண்ணின்று கண்ணறச் சொல்லினும் (குறள், 184). 1. To be wanting in kindness, courtesy, compassion; நீங்குதல். நெடுநாணுங் கண்ணற (கம்பரா. மிதிலைக். 45.) To depart; நட்புக்குலைதல். தம்முளே கண்ணற்றார் கமழ் சுண்ணத்தி னென்பவே (சீவக. 878). 2. To cease to be friendly;
Tamil Lexicon
kaṇ-ṇ-aṟu-
v. intr. id. +.
1. To be wanting in kindness, courtesy, compassion;
கண்ணோட்டமறுதல். கண்ணின்று கண்ணறச் சொல்லினும் (குறள், 184).
2. To cease to be friendly;
நட்புக்குலைதல். தம்முளே கண்ணற்றார் கமழ் சுண்ணத்தி னென்பவே (சீவக. 878).
kaṇ-ṇ-aṟu-
v. intr. கண்.+.
To depart;
நீங்குதல். நெடுநாணுங் கண்ணற (கம்பரா. மிதிலைக். 45.)
DSAL