கண்ணோடுதல்
kannoduthal
இரங்குதல் ; விரும்பிய பொருள் மேல் பார்வை செல்லுதல் ; மேற்பார்வை பார்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாட்சிணியப்படுதல். கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்கு (குறள், 578).-tr. To supervise; மேற்பார்வைபார்த்தல். உடையவன் கண்ணோடாப் பயிர். (W.) 3. To be partial; to be biassed towards; to yield to feelings of pity; இரங்குதல். கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை (புறநா. 19). 2. To be kind, benignant, gracious, indulgent, sympathetic, tender; விரும்பியபொருள்மேற் பார்வைசெல்லுதல். அவனுக்கு அங்கே கண்ணோடுகிறது. 1. To run out, as the eyes on a desired object;
Tamil Lexicon
kaṇ-ṇ-ōṭu-
v. id. +. intr.
1. To run out, as the eyes on a desired object;
விரும்பியபொருள்மேற் பார்வைசெல்லுதல். அவனுக்கு அங்கே கண்ணோடுகிறது.
2. To be kind, benignant, gracious, indulgent, sympathetic, tender;
இரங்குதல். கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை (புறநா. 19).
3. To be partial; to be biassed towards; to yield to feelings of pity;
தாட்சிணியப்படுதல். கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்கு (குறள், 578).-tr. To supervise; மேற்பார்வைபார்த்தல். உடையவன் கண்ணோடாப் பயிர். (W.)
DSAL