கிண்டுதல்
kinduthal
கிளறுதல் ; தோண்டுதல் ; ஆராய்தல் ; நினைப்பூட்டுதல் ; தூண்டுதல் ; கடைதல் ; கிளறிச் சமைத்தல் ; வெளிப்படுத்துதல் ; எள்ளல் ; கிழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிளறுதல். (பிங்.) 1. To poke; to stir with a ladle to scratch, as a fowl; to peck at, as a crow; to dig up, as with a stick or iron bar; to burrow in, as rats, as worms; to penetrate, as bees into flowers; கடைதல். பாம்புகயி றாய்ப்பிணித்துப் பாற்கடலைக் கிண்டாமல் (நெல்விடு. 226). 1. To churn; கிளறிச் சமைத்தல். உப்புமாக் கிண்டினாள். (யாழ். அக.). 2. To cook by constant stirring over the oven; வெளிப்படுத்துதல். (யாழ். அக.) 3. To publish; பரிகசித்தல். Loc. 4. To redicule; தோண்டுதல். மண்கிண்டி வயிறு வளர்க்கிறவன். (W.) 2. To excavate, as a pit; to hoe, up hollow out, dig out as a hoel in a wall; கிழித்தல். (திவ். திருச்சந். 22, வ்யா.) To tear off; தூண்டுதல். (W.) 5. To incite, as to a quarrel; நினைப்பூட்டுதல். (W.) 4. To remind, prompt; ஆராய்தல். அவன் ஒவ்வொரு விஷயத்தையும் கிண்டிப்பார்க்கிறவன். 3. To probe, scrutinize, investigate, inquire, pry into, search, examine;
Tamil Lexicon
kiṇṭu-,
5. v. tr. [M. kiṇṭu.]
1. To poke; to stir with a ladle to scratch, as a fowl; to peck at, as a crow; to dig up, as with a stick or iron bar; to burrow in, as rats, as worms; to penetrate, as bees into flowers;
கிளறுதல். (பிங்.)
2. To excavate, as a pit; to hoe, up hollow out, dig out as a hoel in a wall;
தோண்டுதல். மண்கிண்டி வயிறு வளர்க்கிறவன். (W.)
3. To probe, scrutinize, investigate, inquire, pry into, search, examine;
ஆராய்தல். அவன் ஒவ்வொரு விஷயத்தையும் கிண்டிப்பார்க்கிறவன்.
4. To remind, prompt;
நினைப்பூட்டுதல். (W.)
5. To incite, as to a quarrel;
தூண்டுதல். (W.)
kiṇṭu-
5 v. tr.
1. To churn;
கடைதல். பாம்புகயி றாய்ப்பிணித்துப் பாற்கடலைக் கிண்டாமல் (நெல்விடு. 226).
2. To cook by constant stirring over the oven;
கிளறிச் சமைத்தல். உப்புமாக் கிண்டினாள். (யாழ். அக.).
3. To publish;
வெளிப்படுத்துதல். (யாழ். அக.)
4. To redicule;
பரிகசித்தல். Loc.
kiṇṭu-
5 v. tr. கீண்டு-.
To tear off;
கிழித்தல். (திவ். திருச்சந். 22, வ்யா.)
DSAL