Tamil Dictionary 🔍

கண்ணுறுதல்

kannuruthal


பார்த்தல் ; எதிர்ப்படல் ; கிட்டுதல் ; இயலுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்த்தல். கற்கணியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான். (கம்பரா. குகப். 29). 1. To see, view, look at; எதிர்ப்டுதல். கொயம்மலர்த்தாரினானைக் கண்ணுறு (சீவக. 1214). 2. To meet; to come upon by chance; கிட்டுதல். வெட்சியாரைக் கண்ணுற்றுவளைஇ (பு. வெ. 2, 4, கொளு). To be possible; இயலுதல். ஒரு கருத்தனின்றி யவை கண்ணுறா (பிரபோத. 39, 21). 3. To approach, reach;

Tamil Lexicon


kaṇ-ṇ-uṟu-
v. id. +. tr.
1. To see, view, look at;
பார்த்தல். கற்கணியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான். (கம்பரா. குகப். 29).

2. To meet; to come upon by chance;
எதிர்ப்டுதல். கொயம்மலர்த்தாரினானைக் கண்ணுறு (சீவக. 1214).

3. To approach, reach;
கிட்டுதல். வெட்சியாரைக் கண்ணுற்றுவளைஇ (பு. வெ. 2, 4, கொளு). To be possible; இயலுதல். ஒரு கருத்தனின்றி யவை கண்ணுறா (பிரபோத. 39, 21).

DSAL


கண்ணுறுதல் - ஒப்புமை - Similar