கிணுகிணுத்தல்
kinukinuthal
கொசு முதலியன ஒலித்தல் ; முணுமுணுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனுங்கிச்சொல்லுதல். (W.) 2. To whimper; கொசுகுமுதலியன ஒலித்தல். 1. To buzz, as mosquitoes; to hum, as bees;
Tamil Lexicon
kiṇu-kiṇu-,
11. v. intr. கிணுகிணு onom.
1. To buzz, as mosquitoes; to hum, as bees;
கொசுகுமுதலியன ஒலித்தல்.
2. To whimper;
அனுங்கிச்சொல்லுதல். (W.)
DSAL