Tamil Dictionary 🔍

கணகணத்தல்

kanakanathal


வெப்பமுறுதல் , உரத்த சூடு , உடம்பு சூடுறுதல் ; ஒலித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓலித்தல், திருகுளம்பிற் கணகணப்ப (திவ். பெரியதி. 4, 4, 8). 1. To sound, rattle, jingle, tinkle; உடம்பு சூடுறுதல். உடம்பு கணகணக்கிறது. 2. To feel feverish, as from disease, from exposure to the sun, or from taking spirituous liquors;

Tamil Lexicon


kaṇa-kaṇa-
v. intr. onom.
1. To sound, rattle, jingle, tinkle;
ஓலித்தல், திருகுளம்பிற் கணகணப்ப (திவ். பெரியதி. 4, 4, 8).

2. To feel feverish, as from disease, from exposure to the sun, or from taking spirituous liquors;
உடம்பு சூடுறுதல். உடம்பு கணகணக்கிறது.

DSAL


கணகணத்தல் - ஒப்புமை - Similar