Tamil Dictionary 🔍

கிடுகிடுத்தல்

kidukiduthal


நடுங்குதல் ; ஒலித்தல் ; பல்லோடு பல் கொட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலித்தல். 2. To sound, as the rolling of a carriage; to rumble, as a thundercloud; பல்லோடுபல் கொட்டுதல். (W.) 3. To chatter, as the teeth with cold; to shiver, quake; நடுங்குதல். 1. To tremble, shake; to totter, as a loose wall;

Tamil Lexicon


kiṭukiṭu-,
11. v. intr. கிடுகிடு onom. [M. kiṭukiṭu.]
1. To tremble, shake; to totter, as a loose wall;
நடுங்குதல்.

2. To sound, as the rolling of a carriage; to rumble, as a thundercloud;
ஒலித்தல்.

3. To chatter, as the teeth with cold; to shiver, quake;
பல்லோடுபல் கொட்டுதல். (W.)

DSAL


கிடுகிடுத்தல் - ஒப்புமை - Similar