Tamil Dictionary 🔍

கிலுகிலுத்தல்

kilukiluthal


கிலுகிலுவென்று ஒலித்தல் ; ஆரவாரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிலுகிலென்று ஒலித்தல். 1. To rattle; to make a tinkling, calinking sound; ஆரவாரித்தல். நகர் கிலுகிலுத்தது (சூளா. சுயம். 161). 2. To resound with noise;

Tamil Lexicon


kilu-kilu-,
11. v. intr id.
1. To rattle; to make a tinkling, calinking sound;
கிலுகிலென்று ஒலித்தல்.

2. To resound with noise;
ஆரவாரித்தல். நகர் கிலுகிலுத்தது (சூளா. சுயம். 161).

DSAL


கிலுகிலுத்தல் - ஒப்புமை - Similar