Tamil Dictionary 🔍

கிளுகிளுத்தல்

kilukiluthal


மகிழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகிழ்தல். கெண்டைத் தடங்கண்ணா ளுள்ளே கிளுகிளுத்தாள் (கம்பரா. மாயசனக. 87). To feel joy, inwardly rejoice;

Tamil Lexicon


கிளுகிளென்று சிரித்தல், v. n. laughing loud; கிளுகிளெனல்.

J.P. Fabricius Dictionary


kiḷu-kiḷu-,
v. intr. கிளு கிளு onom.
To feel joy, inwardly rejoice;
மகிழ்தல். கெண்டைத் தடங்கண்ணா ளுள்ளே கிளுகிளுத்தாள் (கம்பரா. மாயசனக. 87).

DSAL


கிளுகிளுத்தல் - ஒப்புமை - Similar