மிணுமிணுத்தல்
minuminuthal
காண்க : முணமுணத்தல் ; இரகசியம் பேசுதல் ; மந்திரஞ் செபித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரஞ் செபித்தல். Loc. 3. To utter incantations; வாய்க்குள் தானே சொல்லுதல் தீமுகந்தனில் வாய்மிணுமிணுத்து நெய்சிந்தி (பிரபோத. 10, 8). 1. To mumble, speak with a low reiterated sound; இரகசியம் பேசுதல். (யாழ். அக.) 2. To murmur, as a secret;
Tamil Lexicon
முணுமுணுத்தல், மிணு மிணெனல், v. n. mumbling, speaking or praying with a low, inaudible sound.
J.P. Fabricius Dictionary
இரகசியம்பேசல்
Na Kadirvelu Pillai Dictionary
--மிணுமிணுப்பு, ''v. noun.'' Mumbling.
Miron Winslow
miṇu-miṇu-
11 v intr.
1. To mumble, speak with a low reiterated sound;
வாய்க்குள் தானே சொல்லுதல் தீமுகந்தனில் வாய்மிணுமிணுத்து நெய்சிந்தி (பிரபோத. 10, 8).
2. To murmur, as a secret;
இரகசியம் பேசுதல். (யாழ். அக.)
3. To utter incantations;
மந்திரஞ் செபித்தல். Loc.
DSAL