கிரகித்தல்
kirakithal
பற்றுதல் ; நுண்ணிதின் உணர்தல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; துப்பறிதல் ; சாரம் வாங்குதல் ; குறிப்பால் அறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாரம்வாங்குதல். 6. To extract, as essence; குறிப்பாலறிதல். 4. To infer, deduce, conjecture; ஏற்றுக்கொள்ளுதல். (W.) 3. To receive, accept; நுண்ணிதின் உணர்ந்துகொள்ளுதல். 2. To comprehend, discern, understand; பற்றுதல். 1. To seize, grasp; துப்பறிதல். (W.) 5. To draw out, as secrets; to get information about;
Tamil Lexicon
kiraki-,
11. v. tr. grah +.
1. To seize, grasp;
பற்றுதல்.
2. To comprehend, discern, understand;
நுண்ணிதின் உணர்ந்துகொள்ளுதல்.
3. To receive, accept;
ஏற்றுக்கொள்ளுதல். (W.)
4. To infer, deduce, conjecture;
குறிப்பாலறிதல்.
5. To draw out, as secrets; to get information about;
துப்பறிதல். (W.)
6. To extract, as essence;
சாரம்வாங்குதல்.
DSAL