Tamil Dictionary 🔍

கண்டுகழித்தல்

kandukalithal


வெறுப்புண்டாக்கும் அளவுக்கு நுகர்ந்து மறுத்தல் ; தானே சமைத்தல் முதலியவற்றால் பசி மந்தமாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தானேசமைத்தல் முதலியவற்றுற் பசிமந்தப்படுதல். (W.) To enjoy to satiety; வெறுப்புண்டாகுமளவும் அனுபவித்துக்கழித்தல் -intr. To lose one's appetite from having too much to do with food, as cooks;

Tamil Lexicon


kaṇṭu-kaḷi-
v. காண்-+. tr.-intr
To enjoy to satiety; வெறுப்புண்டாகுமளவும் அனுபவித்துக்கழித்தல் -intr. To lose one's appetite from having too much to do with food, as cooks;
தானேசமைத்தல் முதலியவற்றுற் பசிமந்தப்படுதல். (W.)

DSAL


கண்டுகழித்தல் - ஒப்புமை - Similar