Tamil Dictionary 🔍

கிறுகிறுத்தல்

kirukiruthal


மயக்கமாதல் ; தடுமாறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயக்கமாதல். தலைசுழன்று கிறுகிறுத்து (பிரபோத. 18, 54). 1. To be giddy, dizzy; to swim, as the head; தடுமாறுதல். (W.) 2. To be confounded, confused, disconcerted;

Tamil Lexicon


kiṟu-kiṟu-,
11. v. intr. கிறுகிறெனல். [T. giragira.]
1. To be giddy, dizzy; to swim, as the head;
மயக்கமாதல். தலைசுழன்று கிறுகிறுத்து (பிரபோத. 18, 54).

2. To be confounded, confused, disconcerted;
தடுமாறுதல். (W.)

DSAL


கிறுகிறுத்தல் - ஒப்புமை - Similar