குணுகுணுத்தல்
kunukunuthal
மூக்காற் பேசுதல் ; முணுமுணுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூக்காற்பேசுதல். 1. To speak through the nose; முணுமுணுத்தல். 2. To whine, murmur, grumble;
Tamil Lexicon
குணுகுணுத்துப்பேசல், v. n. speaking through the rose; 2. murmuring complaining.
J.P. Fabricius Dictionary
kuṇu-kuṇu-,
11.v intr. குணுகுணு onom. (w.)
1. To speak through the nose;
மூக்காற்பேசுதல்.
2. To whine, murmur, grumble;
முணுமுணுத்தல்.
DSAL