Tamil Dictionary 🔍

கால்பாவுதல்

kaalpaavuthal


கால்வைத்தல் ; நிலைகொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கால்வைத்தல். நெருப்பலே கால்பாவினாற்போலே (திவ்.திருமாலை. 4, 24, வ்யா.) 1. To set foot, as on the ground; நிலைகொள்ளுதல். ஊரிற் கால்பாவ ஒட்டவில்லை. 2. To settle down, rest, as in a place;

Tamil Lexicon


kāl-pāvu-
v.intr.கால்1+.
1. To set foot, as on the ground;
கால்வைத்தல். நெருப்பலே கால்பாவினாற்போலே (திவ்.திருமாலை. 4, 24, வ்யா.)

2. To settle down, rest, as in a place;
நிலைகொள்ளுதல். ஊரிற் கால்பாவ ஒட்டவில்லை.

DSAL


கால்பாவுதல் - ஒப்புமை - Similar