காப்பாடுதல்
kaappaaduthal
மறைத்துக் காத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறைத்துக்காத்தல் துறைவன் கொடுமை நம்முணாணிக் காப்பாடும்மே (குறுந்.9). To conceal, screen;
Tamil Lexicon
kāppāṭu-
v. tr. id. + ஆடு-. [T.Kāpādu.]
To conceal, screen;
மறைத்துக்காத்தல் துறைவன் கொடுமை நம்முணாணிக் காப்பாடும்மே (குறுந்.9).
DSAL