Tamil Dictionary 🔍

கலாவுதல்

kalaavuthal


கலத்தல் ; கூடுதல் ; கலக்கமடைதல் ; வெகுளல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலக்கமடைதல். கண்ணி நீரலைக் கலாவ (நெடுநல். 6). 1. To be perturbed, confused; கலத்தல். வானத்து வீசு வளி கலாவலின் (குறிஞ்சிப். 48). To mix, join together, unite; கோபித்தல். வசந்தமோகினி பெருநிலாவினொடு கலாவினாள் (குற்றா. குற. 29). 2. To be displeased, angry;

Tamil Lexicon


kalāvu-
5 v. intr. கலவு-.
To mix, join together, unite;
கலத்தல். வானத்து வீசு வளி கலாவலின் (குறிஞ்சிப். 48).

kalāvu-
5 v. intr. prob. kalaha.
1. To be perturbed, confused;
கலக்கமடைதல். கண்ணி நீரலைக் கலாவ (நெடுநல். 6).

2. To be displeased, angry;
கோபித்தல். வசந்தமோகினி பெருநிலாவினொடு கலாவினாள் (குற்றா. குற. 29).

DSAL


கலாவுதல் - ஒப்புமை - Similar