கால்லுதல்
kaalluthal
தோற்றுவித்தல். பகல்கான்றெழுதரு பல்கதிர்ப் பரிதி (பெரும்பாண்.2). 2. To bring to public view; to reveal; to shoot forth, as ears of corn; கக்குதல். (திவா.) 1. [M. kāluka.] To vomit, disgorge; குதித்தல். விடர்கா லருவி வியன்மலை (சிறுபாண். 170).-tr. 2. To leap forth, as a waterfall; வெளிப்படுதல். (திவா.) உருமுகான்றென்னப் பல்லியங்களு மார்த்தன (கந்தபு. முதனாட். 3). 1. To flow, as saliva from the mouth, poison from a serpent's fang; to issue, as blood from a vein; to flow out, as tears from the eyes;
Tamil Lexicon
kāl-
3 v. intr.
1. To flow, as saliva from the mouth, poison from a serpent's fang; to issue, as blood from a vein; to flow out, as tears from the eyes;
வெளிப்படுதல். (திவா.) உருமுகான்றென்னப் பல்லியங்களு மார்த்தன (கந்தபு. முதனாட். 3).
2. To leap forth, as a waterfall;
குதித்தல். விடர்கா லருவி வியன்மலை (சிறுபாண். 170).-tr.
1. [M. kāluka.] To vomit, disgorge;
கக்குதல். (திவா.)
2. To bring to public view; to reveal; to shoot forth, as ears of corn;
தோற்றுவித்தல். பகல்கான்றெழுதரு பல்கதிர்ப் பரிதி (பெரும்பாண்.2).
DSAL