கால்விழுதல்
kaalviluthal
மழைக்கால் இறங்குதல் ; ஒளிவீசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மழைக்கால் இறங்குதல். கால்விழுந்தமேகம் மழைவெள்ளத்தைத் தரும். (பு.வெ. 9, 16, உரை.) 1. To decend, as rainclouds on the horizon; ஒளிவீசுதல். நிலாக்கால் விழுந்தனைய(மீனாட்.பிள்ளைத்.ஊசற்.1). 2. To shed rays of light;
Tamil Lexicon
kāl-viḻu-
v. intr. id. +.
1. To decend, as rainclouds on the horizon;
மழைக்கால் இறங்குதல். கால்விழுந்தமேகம் மழைவெள்ளத்தைத் தரும். (பு.வெ. 9, 16, உரை.)
2. To shed rays of light;
ஒளிவீசுதல். நிலாக்கால் விழுந்தனைய(மீனாட்.பிள்ளைத்.ஊசற்.1).
DSAL