காலலம்புதல்
kaalalamputhal
காலைக் கழுவுதல் ; மலங்கழுவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சௌசஞ்செய்தல். 2. To wash after stool; கால்கழுவுதல். 1. To wash one's feet;
Tamil Lexicon
kāl-alampu-
v. intr. கால்1. +.
1. To wash one's feet;
கால்கழுவுதல்.
2. To wash after stool;
சௌசஞ்செய்தல்.
DSAL