காலாறுதல்
kaalaaruthal
நடை ஓய்ந்திருத்தல் ; காலில் இரத்தவோட்டம் உண்டாக உலாவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடை ஓய்ந்திருத்தல். 1. To rest from walking; காலில் இரத்தவோட்டம் உண்டாக உலாவுதல். குதிரை சிறிது காலாறட்டும். Colloq. ணூ 2. To walk about for overcoming numbness of feet;
Tamil Lexicon
kāl-āṟu-
v. intr. id.+.
1. To rest from walking;
நடை ஓய்ந்திருத்தல்.
2. To walk about for overcoming numbness of feet;
காலில் இரத்தவோட்டம் உண்டாக உலாவுதல். குதிரை சிறிது காலாறட்டும். Colloq. ணூ
DSAL