கற்பாவுதல்
katrpaavuthal
கல்லால் தளம் போடுதல் ; கற்கள் பரவியிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கல்லால் தளம்போடுதல். 1. To pave with stones ;
Tamil Lexicon
kaṟ-pāvu-
v. intr. id. +.
1. To pave with stones ;
கல்லால் தளம்போடுதல்.
2. To lie scattered, as stones in a hill ;
கற்கள் பரவியிருத்தல். கற்பாவிய வரைவாய்க் கடி தோட்டகளவகத்தே (திருக்கோ. 8).
DSAL