கால்வீசுதல்
kaalveesuthal
கதிர்வீசுதல் ; காற்றடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிரணம்விசுதல். To shed rays, as the moon; காற்றடித்தல். கால்வீசி மின்னிப் படர்ந்து (தாயு, சுகவாரி. 8). To blow, as the wind ;
Tamil Lexicon
kāl-vīcu-
v. intr. id. +.
To shed rays, as the moon;
கிரணம்விசுதல்.
kāl-vīcu-
v. intr.கால்3+.
To blow, as the wind ;
காற்றடித்தல். கால்வீசி மின்னிப் படர்ந்து (தாயு, சுகவாரி. 8).
DSAL